Tuesday, 10 January 2012





அனைவருக்கும் வணக்கம் !


"சித்தர் காதி ஜவ்வாது "
எனும்
இந்த  நிறுவனம் ....
  

இறை அருளாலும்
குரு அருளாலும்

"அருளோடு பொருளும் தேடும் " விதமாய்
 எனக்கு அருளப்பட்டது.


எமது தயாரிப்புகள் அனைத்தும்
இறைவனின்
சூட்சும வழிகாட்டுதலின்படி ,
பாரம்பரியமான முறையிலே ,
உயர்தரமான
நம் நாட்டு மூலிகைகளினால்
தயாரிக்கப்படுகின்றன. 

இவற்றை
           அபிஷேகங்கள் ,
            ஹோமங்கள் ,
            கும்பாபிஷேகங்கள் ,
            மற்றும்
            மங்கல காரியங்கள்
           அனைத்திற்கும் பயன்படுத்தலாம்.

அனைத்து மத வழிபாட்டு முறைகளுக்கும் உகந்த
உயர் ரக வாசனை திரவியங்கள்
எம்மிடம் கிடைக்கும்.

எமது  வாசனை திரவியத்தை சிறிதளவு எடுத்து ,
உடம்பிலே தேவையான பகுதியில் பூசிக் கொள்ளலாம்.
இது நாள் முழுவதும் இன்பமான நறுமணத்தைத்  தந்து
மனதிற்கு உற்சாகத்தையும் , நிம்மதியினையும் தரவல்லது.

திரவியங்கள்
"பவுடர்" மற்றும் "க்ரீம்" வடிவங்களில்
4g மற்றும் 15g  அளவுகளில்
கவர்சிகரம்மான குப்பிகளில் கிடைகின்றன.


" ரோல் ஆன் " வடிவிலும் திரவியங்கள் கிடைகின்றன.


திரவியங்கள் மொத்தமாகவும் , சில்லறையாகவும் கிடைக்கும் .
வியாபார விசாரணைகள் வரவேற்க்கப் படுகின்றன.


என்றும் அன்புடன்

"சித்தர் மணி "
சுப்பிரமணியன்,N

9362607712
 sidharjavvadhu@yahoo.in


sidharjavvadhu@gmail.com

No comments:

Post a Comment